- ‘ஆடோடிகள்’
- ஆடு மேய்க்கும் பழங்குடி மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ஆவணப்படம்
- வெளியீடு - செம்மை வெளியீட்டகம்
- ‘பேசாமொழி’
- ‘தீர்ப்பு எழுதுங்கள்’
- நான்காம் ஈழப்போரில் காங்கிரஸ் அரசின் உதவிகளை ஆதாரங்களுடன் விளக்கி தமிழகமெங்கும் இளந்தமிழர் இயக்கத்தினரால் பரப்புரை செய்யப்பட்ட ஆவணப்படம்
- வெளியீடு - இளந்தமிழர் இயக்கம்
- ‘டிராகுலாவின் காதலிகள்’
- தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அதன்வழியே தமிழ்நாட்டு பெண்களின் உளவியலை விளக்கும் நூல்
- வெளியீடு - செம்மை வெளியீட்டகம்
- ‘நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்’
- மனித சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகவியலையும், விளக்கிக் கூறும் ஆய்வு நூல்
- வெளியீடு - பன்மைவெளி வெளியீட்டகம்
- ‘இராசராசச்சோழன்’
- இராசராசச்சோழன் குறித்த தமிழிய ஆய்வு நூல்
- வெளியீடு - செம்மை வெளியீட்டகம்
- ‘சிங்களத்தின் இறுதிப்போர்’
- தமிழீழப் போர் குறித்த குறுநூல்
- வெளியீடு - இளந்தமிழர் இயக்கம்
- ‘வீழவில்லை விடுதலைப்புலிகள்’
- தமிழீழ விடுதலைப் போரில் வல்லரசுகள் பங்கு குறித்து பேசும் குறுநூல்
- வெளியீடு -இளந்தமிழர் இயக்கம்
திரைப்படம்
- “பாலை”
- சங்க காலத் தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டும் தமிழ்த் திரைப்படம்
- 2011ஆம் ஆண்டு, இயக்குநர் ம.செந்தமிழன் அவர்களது இயக்கத்தில் வெளியாகி, திரையுலகத் திறனாய்வாளர்களிடம் பெரிதும் வரவேற்கப்பட்டு, பாராட்டப்பட்ட படம்.
சார்.. உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும் எனது அலைபேசி எண் 09746486845, 9791820195
ReplyDeleteஐரேனிபுரம் பால்ராசய்யா